ஆரம்பிக்கலாமா?

மெட்ராஸ்டர்ஸின் கலையுகம் பருவம் IV

கலைஞர்களுக்கு தமிழ் மீதான பற்றை வெளிப்படுத்த ஓர் மேடை. அச்சுக்கலையின் மூலம் தமிழின் இன்சுவையை உலகிற்கு காட்ட ஓர் அரங்கம்.

கலையுகம் பருவம் நான்கிற்கு உங்களை அழைக்கின்றோம்.

கலைத்திறன் மூலம் தமிழ் மொழியின் அழகைக் கொண்டாடும் இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருங்கள்!

உங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த 7 நாட்கள் & 7 நிறங்கள்

19 th
November’23
#kalaiyugam
கருப்பொருள் நாட்காட்டி
நாள் 1
சிவப்பு
நாள் 2
செம்மஞ்சள்
நாள் 3
மஞ்சள்
நாள் 4
பச்சை
நாள் 5
நீலம்
நாள் 6
கருநீலம்
நாள் 7
ஊதா
பங்கேற்க தயாரா?

நீங்கள் பங்கேற்க ஆர்வமாக இருந்தால், இன்ஸ்டாகிராமில் , ஒவ்வொரு நாளும், 7 நாட்களுக்கு, #kalaiyugam2023 என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி உங்களின் படைப்பை சமர்ப்பிக்கலாம்.

உங்களுக்காகவே சுவாரசியமான ஆச்சரியங்கள் காத்திருக்கிறது!

புள்ளிப் பட்டியல்!

பங்கேற்கும் கலைஞர்களுக்கு புள்ளி பட்டியலில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  • இரவு 9 மணிக்கு முன் பதிவிடப்பட்டிருந்தால் 3 மதிப்பெண்கள்.
  • தலைப்புகளை உள்ளடக்கி இருந்தால் 2 மதிப்பெண்கள்.

இந்தத் தொடரை முழுமையாக முடித்தால், பங்கேற்றத்துக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

உங்கள் புள்ளிப் பட்டியல் விவரங்களை, கலையுகம் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
எந்தவித வடிவமைப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்- அது நிலையான முறையில் இருந்தாலும் சரி அல்லது அனிமேஷன் முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் சரி.
படைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக கருப்பொருளையும் எழுத்து வடிவத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்படும் அனைத்து படைப்புகளிலும் Madrasters முத்திரை அவசியம் பதியப்பட்டு இருக்க வேண்டும்.
படைப்புகளை சமர்ப்பிக்கும் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கும் முறையில் பொது அனுமதி வழங்கபட்டு இருக்க வேண்டும்.
இன்ஸ்டாகிராம் தளங்களில் இரவு 9 மணிக்குள் பதிவிடப்பட்டு @Madrasters பக்கத்தை குறியீடு செய்திருக்க வேண்டும்.
கண்டிப்பாக #kalaiyugam2023 மற்றும் #Madrasters ஹேஸ்ட்டாகை பயன்படுத்தி இருக்க வேண்டும்.
படைப்புகளை பதிவிட்ட பின்னர் வாட்ஸ் அப் குழுமத்தில் தெரியப்படுத்த மறந்துவிட வேண்டாம்.
அணி உறுப்பினர்கள்
Madhu
Coordinator
Arvind
Content Writer
Subiksha
Content Writer
Prince
UI Designer
Vaishali
Poster Designer
Aravind
Developer
Sabari
Lead Branding
Sheethal
Lead Branding
Kishore
Social Media
Sruthi
Social Media
Thowfeek
Video Editor
Artistsix
Organiser
Jack
Founder
கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

சமூக ஊடகம்: